Tamil Dictionary 🔍

மகவேள்வி

makavaelvi


ஆண்மகவுவேண்டிச் செய்யும் யாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திரகாமேட்டி. மிக்க மகவேள்விசெய் விருப்புடைய னாகி (திருவிளை. தடாதகை. 7). Sacrifice performed for obtaining sons;

Tamil Lexicon


maka-vēḷvi
n. மக1+.
Sacrifice performed for obtaining sons;
புத்திரகாமேட்டி. மிக்க மகவேள்விசெய் விருப்புடைய னாகி (திருவிளை. தடாதகை. 7).

DSAL


மகவேள்வி - ஒப்புமை - Similar