Tamil Dictionary 🔍

தீவட்டிக்கொள்ளையடித்தல்

theevattikkollaiyatithal


தீவட்டியைப்பிடித்துக்கொண்டு கொள்ளையிடுதல். 1. To commit dacoity with the help of torchlight; அநீதியாய்ப் பொருள் திரட்டுதல். Colloq. 2. To amass money by illegal means;

Tamil Lexicon


tīvaṭṭi-k-koḷḷai-yaṭi-,
v. intr. தீவட்டிக்கொள்ளை+.
1. To commit dacoity with the help of torchlight;
தீவட்டியைப்பிடித்துக்கொண்டு கொள்ளையிடுதல்.

2. To amass money by illegal means;
அநீதியாய்ப் பொருள் திரட்டுதல். Colloq.

DSAL


தீவட்டிக்கொள்ளையடித்தல் - ஒப்புமை - Similar