தீவட்டிக்கொள்ளை
theevattikkollai
தீவட்டியைப் பிடித்துக்கொண்டு செய்யும் கொள்ளை. 1. Torchlight dacoity; அநீதியான இலாபம். Colloq. 2. Unjust exorbitant gain;
Tamil Lexicon
, ''s.'' Plundering one's house, as robbers with torches.
Miron Winslow
tīvaṭṭi-k-koḷḷai,
n. id.+.
1. Torchlight dacoity;
தீவட்டியைப் பிடித்துக்கொண்டு செய்யும் கொள்ளை.
2. Unjust exorbitant gain;
அநீதியான இலாபம். Colloq.
DSAL