Tamil Dictionary 🔍

தட்டிக்கழித்தல்

thattikkalithal


விலக்குதல் ; சாக்குப்போக்குச் சொல்லுதல் ; ஒருவனுக்கு வரவேண்டிய தொகையிலிருந்து அவனால் செலுத்தவேண்டிய தொகையைக் கழித்துக் கணக்கு முடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவனுக்கு வரவேண்டிய தொகையிலிருந்து அவனாற் செல்ல வேண்டிய தொகையைக் கழித்துக் கணக்கு முடித்தல். 2. To give credit for a sum claimed; விலக்குதல். ஒட்டிக்கொண்டு போனாலுந் தட்டிக்கழிக்கிறான். 1. To repel, get rid of சாக்குப்போக்குச் சொல்லுதல். Loc. 3. To give lame excuses;

Tamil Lexicon


taṭṭi-k-kaḻi,
v. தட்டு-. +. tr.
1. To repel, get rid of
விலக்குதல். ஒட்டிக்கொண்டு போனாலுந் தட்டிக்கழிக்கிறான்.

2. To give credit for a sum claimed;
ஒருவனுக்கு வரவேண்டிய தொகையிலிருந்து அவனாற் செல்ல வேண்டிய தொகையைக் கழித்துக் கணக்கு முடித்தல்.

3. To give lame excuses;
சாக்குப்போக்குச் சொல்லுதல். Loc.

DSAL


தட்டிக்கழித்தல் - ஒப்புமை - Similar