தீவகம்1
theevakam1
tīvakam,
n. dīpaka.
1.Lighted lamp, flame;
விளக்கு.
2. (Rhet.) Figure of speech in which a word is construed with other words preceding or succeeding, of three varieties, viz., mutaṉilai-t-tīvakam, iṭainilai-t-tīvakam, kaṭainilai-t-tīvakam;
முதனிலைத்தீவகம், இடைநிலைத்தீவகம், கடைநிலைத்தீவகம் என முவகைப்பட்டு ஒருசொல் ஓரிடத்தினின்று பலவிடத்துஞ்சென்று பொருள்விளக்கும் அணி. (தாண்டி. 38.)
3. Decoy-bird, decoy-beast;
பார்வை விலங்கு. தீவகமாமென வருவாய் வந்து (சிவப்பிர. பாயி. 8.).
DSAL