Tamil Dictionary 🔍

தீவம்

theevam


விளக்கு ; தீவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீவு இலங்கா தீவத்து (மணி. 28, 107). Island; விளக்கு செம்பொற் றீவங்க ளுமலிதர (கோயிற்பு. திருவிழ. 30) Lamp;

Tamil Lexicon


tīvam,
n. dīpa.
Lamp;
விளக்கு செம்பொற் றீவங்க ளுமலிதர (கோயிற்பு. திருவிழ. 30)

tīvam,
n. dvipa.
Island;
தீவு இலங்கா தீவத்து (மணி. 28, 107).

DSAL


தீவம் - ஒப்புமை - Similar