தீதல்
theethal
எரிந்துபோதல் ; பயிர் முதலியன கருகுதல் ; சோறு முதலியன காந்துதல் ; அழிதல் ; சினத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எரிந்துபோதல். சிறைதீந்த பருந்தும் (கல்லா.7). 1. To be burnt; பயிர்முதலியன கருகுதல். 2. To be withered or blighted, as growing crops in times of drought; சோறுமுதலியன காந்துதல். 3. To be charred or burnt, as food in cooking; சீற்றங்கொள்ளுதல். அவள் தீகிறாள். 4. To be hot with anger; to be inflamed; அழிதல். வினையாவுந் தீவதுசெய்யும். (இரகு. அயனுத்ய. 32). 5. To perish; to be ruined;
Tamil Lexicon
tī -,
4 v. intr.
1. To be burnt;
எரிந்துபோதல். சிறைதீந்த பருந்தும் (கல்லா.7).
2. To be withered or blighted, as growing crops in times of drought;
பயிர்முதலியன கருகுதல்.
3. To be charred or burnt, as food in cooking;
சோறுமுதலியன காந்துதல்.
4. To be hot with anger; to be inflamed;
சீற்றங்கொள்ளுதல். அவள் தீகிறாள்.
5. To perish; to be ruined;
அழிதல். வினையாவுந் தீவதுசெய்யும். (இரகு. அயனுத்ய. 32).
DSAL