Tamil Dictionary 🔍

தீர

theera


முற்ற ; மிக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்ற. தலைப்பட்டார் தீரத் துறந்தார் (குறள், 348). 1. Entirely, perfectly, absolutely; மிக. மக்களிற்றீரக் குறியானைக் குறளன் என்றும் (யாப். வி. 23, பக். 99). 2. Exceedingly;

Tamil Lexicon


, ''inf. [used adv.]'' Altogether, entire ly, perfectly, absolutely, thoroughly, completely, முழுவதும். தீரப்படித்தவனொருவனுமில்லை. There is none perfect in his studies.

Miron Winslow


tīra,
adv. தீர்1-.
1. Entirely, perfectly, absolutely;
முற்ற. தலைப்பட்டார் தீரத் துறந்தார் (குறள், 348).

2. Exceedingly;
மிக. மக்களிற்றீரக் குறியானைக் குறளன் என்றும் (யாப். வி. 23, பக். 99).

DSAL


தீர - ஒப்புமை - Similar