Tamil Dictionary 🔍

தீ

thee


ஒர் உயிர்மெய்யெழுத்து (த் + ஈ) ; பஞ்ச பூதத்துள் ஒன்றாகிய நெருப்பு ; வேள்வித் தீ ; கோபம் ; அறிவு ; தீமை ; நஞ்சு ; நரகம் ; விளக்கு ; உணவைச் செரிக்கச்செய்யும் வயிற்றுத் தீ ; வழிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தித. 5). A feminine suffix as in orutti, kuṟatti; . The compound of த் and ஈ . பஞ்சபூதங்களுள் ஒன்றாகிய நெருப்பு. வளித்தலைஇய தீயும் (புறநா. 2). 1. [K. M. tī.] Fire, one of paca-pūtam, q. v.; விளக்கு. தீத்துரீஇயற்று (குறள், 929). 2. Lamp; See வேதாக்கினி. தீத்திறம் புரிந்தோன் (சிலப். 11, 57). 3. Sacrificial fire. See சாட ராக்கினி. (தைலவ. தைல.) 4. Digesting heat. கோபம் மன்னர்தீ ¢யீண்டு தங்கிளையோடு மெரித்திடும் (சீவக. 250). 5. Anger; தீமை. தீப்பால தான்பிறர்கட் செய்யற்க (குறள், 206). 6. Evil; விடம். வேகவெந்தீ நாகம் (மணி. 20, 98). 7. Poison; நரகம். அழுக்காறு . . . தீயுழி யுய்த்துவிடும் (குறள், 168). 8. Hell; ஞானம். தீதா வசவநிமலர் செல்வா (கந்தரந். 31). Knowledge, understanding, intellect; உபாயவழி. (யாழ். அக.) Way, means of escape;

Tamil Lexicon


s. knowledge, intellect. தீமதி, a wise man. தீமான், a man of culture, a wise man; 2. preceptor of the gods, வியாழன்.

J.P. Fabricius Dictionary


[tī ] . A letter compounded of த் and ஈ.

Miron Winslow


ti,
part. cf. Pkt. ittiyā.
A feminine suffix as in orutti, kuṟatti;
ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தித. 5).

tī.
.
The compound of த் and ஈ .
.

tī-,
n. தீ2-.
1. [K. M. tī.] Fire, one of panjca-pūtam, q. v.;
பஞ்சபூதங்களுள் ஒன்றாகிய நெருப்பு. வளித்தலைஇய தீயும் (புறநா. 2).

2. Lamp;
விளக்கு. தீத்துரீஇயற்று (குறள், 929).

3. Sacrificial fire.
See வேதாக்கினி. தீத்திறம் புரிந்தோன் (சிலப். 11, 57).

4. Digesting heat.
See சாட ராக்கினி. (தைலவ. தைல.)

5. Anger;
கோபம் மன்னர்தீ ¢யீண்டு தங்கிளையோடு மெரித்திடும் (சீவக. 250).

6. Evil;
தீமை. தீப்பால தான்பிறர்கட் செய்யற்க (குறள், 206).

7. Poison;
விடம். வேகவெந்தீ நாகம் (மணி. 20, 98).

8. Hell;
நரகம். அழுக்காறு . . . தீயுழி யுய்த்துவிடும் (குறள், 168).

tī,
n. dhi.
Knowledge, understanding, intellect;
ஞானம். தீதா வசவநிமலர் செல்வா (கந்தரந். 31).

tī
n. prob. dhī.
Way, means of escape;
உபாயவழி. (யாழ். அக.)

DSAL


தீ - ஒப்புமை - Similar