Tamil Dictionary 🔍

தீயல்

theeyal


சமையலில் கருகினது ; பொரிக்கறி ; குழம்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொரிக்கறி. (w.) 2. A thick dry curry; சமையலிற் கருகினது. (w.) 1. That which is burnt in cooking, or over-cooked; குழம்புவகை. Loc. 3. A kind of sauce;

Tamil Lexicon


, ''v. noun.'' (''com.'' தீசல்.) That which is burnt in cooking. 2. Thick, dry curry, பொரிக்கறி.

Miron Winslow


tīyal,
n. தீய்1-.
1. That which is burnt in cooking, or over-cooked;
சமையலிற் கருகினது. (w.)

2. A thick dry curry;
பொரிக்கறி. (w.)

3. A kind of sauce;
குழம்புவகை. Loc.

DSAL


தீயல் - ஒப்புமை - Similar