Tamil Dictionary 🔍

தீயோர்

theeyor


காண்க : தீயார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மக்கள். (பிங்.) 2. Base, vulgar persons; கொடியோர். 1. Wicked persons; வேடர். (w.) 3. Hunters;

Tamil Lexicon


--தீயர், ''s. (plu.)'' The base, the vulgar, கீழ்மக்கள். 2. Savages, barba rians, மூடர். 3. Hunters those that live by the chase, வேடர்.

Miron Winslow


tīyōr,
n. தீமை.
1. Wicked persons;
கொடியோர்.

2. Base, vulgar persons;
கீழ்மக்கள். (பிங்.)

3. Hunters;
வேடர். (w.)

DSAL


தீயோர் - ஒப்புமை - Similar