தீம்புளி
theempuli
கருப்புக்கட்டி கூட்டிப் பொரித்த புளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருப்புக்கட்டி கூட்டிப் பொரித்த புளி. இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்பு (மதுரைக். 318). Tamarind cured with jaggery;
Tamil Lexicon
tīm-puḷi,
n. id +.
Tamarind cured with jaggery;
கருப்புக்கட்டி கூட்டிப் பொரித்த புளி. இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்பு (மதுரைக். 318).
DSAL