Tamil Dictionary 🔍

தீமானம்

theemaanam


மானக்கேடு. தம்பிமார் தீமானஞ் செய்ததனாற் றீங்குண்டோ (பாரதவெண். உத்தி.121). Disgrace, dishonour;

Tamil Lexicon


tī-māṉam,
n. தீமை+.
Disgrace, dishonour;
மானக்கேடு. தம்பிமார் தீமானஞ் செய்ததனாற் றீங்குண்டோ (பாரதவெண். உத்தி.121).

DSAL


தீமானம் - ஒப்புமை - Similar