Tamil Dictionary 🔍

துமானம்

thumaanam


அணிகலப்பெட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணம்வைக்கும் கலம். (சூடா.) Jewel casket;

Tamil Lexicon


s. a casket for jewels, ஆபர ணப்பெட்டி.

J.P. Fabricius Dictionary


, [tumāṉm] ''s.'' A casket for jewels, ஆப ரணப்பெட்டி. (சது.)

Miron Winslow


tumāṉam,
n. cf. šumbhāna.
Jewel casket;
ஆபரணம்வைக்கும் கலம். (சூடா.)

DSAL


துமானம் - ஒப்புமை - Similar