தீர்மானம்
theermaanam
தண்டனை ; தாளத்தீர்ப்பு ; முடிவு ; முழுமை ; சுண்ணாம்பு மட்டிப்பூச்சின்மேல் வெள்ளையால் மெருகிடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See திர்ப்பு. 1, 2, 4.; இசையில் தாளமுடிவு கொடுக்கை. 2. (Mus) Flourish of drum at the close of a tāḷam; முழுமை. (J.) 3. Absoluteness, entirety, completeness; ¢கண்ணாம்புமட்டிப்பூச்சின்மேல் வெள்ளையால் மெருகிடுகை. 4. Polishing with wellmacerated lime; முட்டுச்சுவர். Tj. 5. Buttress-wall
Tamil Lexicon
s. decision, a positive determination, resolution, நிருணயம்; 2. a decree, sentence, தீர்ப்பு; 3. conclusion, முடிவு; 4. completeness, முழுமை; 5. conclusion of the interlude, sung or played between stanzas. தீர்மானமாய், definitely positively. தீர்மானமானவிலை, fixed or last price. தீர்மானம்பண்ண, to determine, decide, settle, தீர்மானப்படுத்த.
J.P. Fabricius Dictionary
tiirmaanam தீர்மானம் decision; resolution, motion (as in Parliament)
David W. McAlpin
, [tīrmāṉm] ''s.'' Decision, determination. resolution, நியமம். 2. Settlement, conclu sion, completion, முடிவு. 3. Decree, sen tence, a ward, judgement, தீர்ப்பு. 4. Con clusion of the interlude, sung, played, &c., between stanzas, தாளத்தீர்ப்பு. 5. ''[prov.]'' Absoluteness, entireness, completeness, முழுமை. ''(c.)'' தீர்மானங்கறுப்பு. Entirely, exclusively or absolutely black.
Miron Winslow
tīrmāṉam,
n. ¢தீர்1-+. [T. tīrmānamu, K. tīrmāna, M. tīrumānam.].
1. See திர்ப்பு. 1, 2, 4.;
.
2. (Mus) Flourish of drum at the close of a tāḷam;
இசையில் தாளமுடிவு கொடுக்கை.
3. Absoluteness, entirety, completeness;
முழுமை. (J.)
4. Polishing with wellmacerated lime;
¢கண்ணாம்புமட்டிப்பூச்சின்மேல் வெள்ளையால் மெருகிடுகை.
5. Buttress-wall
முட்டுச்சுவர். Tj.
DSAL