Tamil Dictionary 🔍

தீபாவலி

theepaavali


தீபவரிசை ; விளக்குகளை வரிசையாய் ஏற்றிவைக்கும் பண்டிகை ; ஐப்பசி மாதத்தில் சதுர்த்தசி நாளில் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை ; பொருளை இழந்து வறுமையடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தீபாவளி.

Tamil Lexicon


, [tīpāvli] ''s.'' Lamp-lighting in October. See தீபாவளி.

Miron Winslow


tīpāvali,
n.
See தீபாவளி.
.

DSAL


தீபாவலி - ஒப்புமை - Similar