பாவி
paavi
தீமையாளன் ; சாது ; வரக்கூடியது ; பேதை .(வி) மதி ; பாவனைசெய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீமையாளன். அழுக்கா றெனவொரு பாவி (குறள். 168) . Sinner; வரக்கூடியது. பர்வியை வெல்லும் பரிசில்லை (திருக்கோ. 349) . That which must happen; சாது. 1. In-offensive, harmless, good-natured person or animal; பேதை. 2. Person of weak intellect;
Tamil Lexicon
s. (பாவம் sin) a sinner; 2. (பாவம், nature) a good-tempered man.
J.P. Fabricius Dictionary
, ''s.'' [''mas. and fem.''] A sinner, a perpetrator of evil deeds. 2. One suf fering for the evils of former births, தீவினையனுபவிப்போன். 3. See பாவம், nature.
Miron Winslow
pāvi
n. pāpin.
Sinner;
தீமையாளன். அழுக்கா றெனவொரு பாவி (குறள். 168) .
pāvi
n. bhāvin.
That which must happen;
வரக்கூடியது. பர்வியை வெல்லும் பரிசில்லை (திருக்கோ. 349) .
pāvi
n. cf. அப்பாவி. (J.)
1. In-offensive, harmless, good-natured person or animal;
சாது.
2. Person of weak intellect;
பேதை.
DSAL