தாலி
thaali
திருமணத்தில் கணவன் மனைவிக்குக் கழுத்தில் கட்டும் அடையாள உரு ; காண்க : ஐம்படைத்தாலி ; ஆமைத்தாலி ; சிறுவர் கழுத்திலணியும் ஐம்படைத்தாலி : கீழ்காய்நெல்லி ; மட்பாத்திரம் ; பனை ; பலகறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. A small plant. See கீழாநெல்லி. (மலை.) பலகறை. வரிவெண் டாலி வலைசெத்து வெரூஉம் (ஐங்குறு. 166). 5. Cowry, cypraca moneta; See ஆமைத்தாலி. 4. Turtle-shaped tāli. சிறுவர் கத்திலணியும் ஆபரணவிசேடம். புலிப்பற்றாலிப்புன்றலைச் சிறாஅர் (புறநா. 374). 3. Amulet tied on a child's neck; பனை. (திவ். பெரியாழ். 2, 6, 1, வ்யா. பக். 361.) Palmyra palm; கணவன் மணந்ததற்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் கட்டும் அடையாள உரு. தாலி..நல்லார் கழுத்தணிந்து (சீவக.2697). 1. Tāli, central piece of a neck ornament solemnly tied by the bridegroom around the bride's neck as marriage-badge; மட்பாத்திரம். ஆரழற் றாலி யொன்று தனையவன் பாணி நல்கி (சேதுபு.சாத்தி.38). Earthen vessel; See ஐம்படைத்தாலி. தாலி களைந்தன்று மிலனே. (புறநா. 77). 2. A child's necklet.
Tamil Lexicon
s. the marriage badge or symbol, மங்கலியம். தாலிகட்ட, to tie on the Tali on the wedding day. தாலிச்சரடு, தாலிக்கயிறு, the thread of the Tali. தாலியறுக்க, to tear off the Tali at the husband's death. அறுதலி, தாலியறுத்தவள், a widow. பொட்டுத்தாலி, a marriage of badge made of a flat piece of metal.
J.P. Fabricius Dictionary
, [tāli] ''s.'' The marriage badge tied on the neck of the bride, by the bridegroom, at the time of the wedding; and worn like a wedding ring, and an suspicious ornament, மாங்கல்லியம். ''(c.)'' தாலிப்பிச்சைக்கேட்க. The ask the boon of the wedding badge; ''i. e.'' for a wife, to plead for the life of her husband. தாலியறுப்பாய். Thou wilt lose thy wedding badge. ''(a curse.)'' தாலியைக்கட்டுவாய், Thou wilt fasten on another wedding badge be ''i. e.'' thou wilt lose thy wife. ''[prov.]'' அவளுடையதாலியிருப்புத்தாலியாயிருக்கவேண்டும். May her wedding badge be iron; ''i. e.'' enduring, may her husband live long.
Miron Winslow
tāli,
[T. K. M. Tu. tāli.]
1. Tāli, central piece of a neck ornament solemnly tied by the bridegroom around the bride's neck as marriage-badge;
கணவன் மணந்ததற்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் கட்டும் அடையாள உரு. தாலி..நல்லார் கழுத்தணிந்து (சீவக.2697).
2. A child's necklet.
See ஐம்படைத்தாலி. தாலி களைந்தன்று மிலனே. (புறநா. 77).
3. Amulet tied on a child's neck;
சிறுவர் கத்திலணியும் ஆபரணவிசேடம். புலிப்பற்றாலிப்புன்றலைச் சிறாஅர் (புறநா. 374).
4. Turtle-shaped tāli.
See ஆமைத்தாலி.
5. Cowry, cypraca moneta;
பலகறை. வரிவெண் டாலி வலைசெத்து வெரூஉம் (ஐங்குறு. 166).
tāli,
n. tālī.
A small plant. See கீழாநெல்லி. (மலை.)
.
tāli,
n. sthālī.
Earthen vessel;
மட்பாத்திரம். ஆரழற் றாலி யொன்று தனையவன் பாணி நல்கி (சேதுபு.சாத்தி.38).
tāli,
n. தாளி.
Palmyra palm;
பனை. (திவ். பெரியாழ். 2, 6, 1, வ்யா. பக். 361.)
DSAL