Tamil Dictionary 🔍

தீபாவளி

theepaavali


தீபவரிசை ; விளக்குகளை வரிசையாய் ஏற்றிவைக்கும் பண்டிகை ; ஐப்பசி மாதத்தில் சதுர்த்தசி நாளில் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை ; பொருளை இழந்து வறுமையடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See திவால். Insolvent. கண்ணபிரானாற் கொல்லப்பட்ட நரகாசுரன் வேண்டுகோளின் படி ஐப்பசியிற் கிருஷ்ணபட்சத்தில் சதுர்த்தசியுள்ள வைகறையிற் மங்களஸ்நானஞ்செய்து கொண்டாடப் படும் பெரும்பண்டிகை. A festive celebration on the night of the 14th day of the dark fortnight at moon-rise in the month of Aippaci, believed to be ordained by Krṣṇa at the request of Narakācuraṉ;

Tamil Lexicon


தீபாளி, தீவாளி, தீபாவலி, s. the lamp-lighting festival celebrated in October to commemorate the killing of Narakasura by Krishna.

J.P. Fabricius Dictionary


[tīpāvaḷi ] --தீபாளி--தீவாளி, ''s.'' The lighting of lamps early in the morn ing on the fourth day of the decreasing moon in October, each one doing it, first putting a little oil on the head, to com memorate the killing of Naracasura by Krishna, ஓர்பெருநாள். W. p. 411. DEEPA LEE.

Miron Winslow


tīpāvaḷi,
n. dīpāvali.
A festive celebration on the night of the 14th day of the dark fortnight at moon-rise in the month of Aippaci, believed to be ordained by Krṣṇa at the request of Narakācuraṉ;
கண்ணபிரானாற் கொல்லப்பட்ட நரகாசுரன் வேண்டுகோளின் படி ஐப்பசியிற் கிருஷ்ணபட்சத்தில் சதுர்த்தசியுள்ள வைகறையிற் மங்களஸ்நானஞ்செய்து கொண்டாடப் படும் பெரும்பண்டிகை.

tīpāvaḷi,
n.
Insolvent.
See திவால்.

DSAL


தீபாவளி - ஒப்புமை - Similar