Tamil Dictionary 🔍

தீக்காலி

theekkaali


தன் வரவால் குடிகேடு விளைப்பவள் ; ஓர் அசுரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்வரவால் குடிகேடு விளைப்பவளாகக் கருத்தப்படுபவள். 1. Woman believed to bring misfortune to a family by her arrival ; ஓர்அசுரன். (பெரியபு. திருக்குறிப்பு. 30.) An Asura;

Tamil Lexicon


துடைகாலி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A hag, a mischievous woman. See துடைகாலி.

Miron Winslow


tī-k-kāli,
n. id.+கால்.
1. Woman believed to bring misfortune to a family by her arrival ;
தன்வரவால் குடிகேடு விளைப்பவளாகக் கருத்தப்படுபவள்.

An Asura;
ஓர்அசுரன். (பெரியபு. திருக்குறிப்பு. 30.)

DSAL


தீக்காலி - ஒப்புமை - Similar