Tamil Dictionary 🔍

ஓதக்கால்

oathakkaal


பெருங்கால் , ஆனைக்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆனைக்கால். Elephant-iasis;

Tamil Lexicon


பெருங்கால்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A disease, the ele phantiasis or large leg, வாதக்கால்.

Miron Winslow


ōta-k-kāl
n. ஓதம்+
Elephant-iasis;
ஆனைக்கால்.

DSAL


ஓதக்கால் - ஒப்புமை - Similar