தீநா
theenaa
தீச்சுடர் ; கப்பல்களுக்குத் திசை தெரிவிக்கப் பனைகளைக் காலாக நாட்டி அதன்மீது மண் இட்டு எரிக்கும் விளக்கு ; கப்பற்காரர் துறையறியக் கொளுத்தும் தீப்பந்தம் ; கலங்கரைவிளக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பலிலாவது கரையிலாவது மாலுமிகளுக்கு எச்சரிக்கையடையாளமாக எரிக்கப்படும் தீப்பந்தம். (W.) 2. Lighted torch kept either on ships or on shore, as a signal; கப்பல்கள் திசை தப்பாமலிருத்தற்காகப் பனைகளைக் காலாகநாட்டி அதன்மீதே மண்ணிட்டு எரிக்கும் விளக்கு (சிலப். 6, 143, உரை.) 1. A large lamp lighted on an earthen vessel and mounted on palmyra trunks, used in ancient days as a signal for mariners;
Tamil Lexicon
, ''s. [in seamen's language.]'' A lighted torch, held up in a vessel, or on shore, as a signal, அடையாளப்பந்தம்.
Miron Winslow
tī-nā,
n. id.+.
1. A large lamp lighted on an earthen vessel and mounted on palmyra trunks, used in ancient days as a signal for mariners;
கப்பல்கள் திசை தப்பாமலிருத்தற்காகப் பனைகளைக் காலாகநாட்டி அதன்மீதே மண்ணிட்டு எரிக்கும் விளக்கு (சிலப். 6, 143, உரை.)
2. Lighted torch kept either on ships or on shore, as a signal;
கப்பலிலாவது கரையிலாவது மாலுமிகளுக்கு எச்சரிக்கையடையாளமாக எரிக்கப்படும் தீப்பந்தம். (W.)
DSAL