தீக்குறி
theekkuri
கெடுவது காட்டுங் குறி ; தீநிமித்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபசகுனம். Bad sign or symptom, unpropitious omen;
Tamil Lexicon
துற்குறி, அபசகுனம்.
Na Kadirvelu Pillai Dictionary
--தீச்சகுனம், ''s.'' A bad sign, symptom or omen, துன்னிமித்தம்.
Miron Winslow
tī-k-kuṟi,
n. id. +.
Bad sign or symptom, unpropitious omen;
அபசகுனம்.
DSAL