Tamil Dictionary 🔍

தீக்குருவி

theekkuruvi


காண்க : தீக்கோழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருப்புக்கோழி. Ostrich;

Tamil Lexicon


தழல்விழுங்கி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The Ostrich. See தழல் விழுங்கி.

Miron Winslow


tī-k-kuruvi,
n. id. +.
Ostrich;
நெருப்புக்கோழி.

DSAL


தீக்குருவி - ஒப்புமை - Similar