தீக்குழி
theekkuli
பிரார்த்தனையின் பொருட்டேனும் உயிர்விடற்பொருட்டேனும் இறங்குவதற்கு அமைக்கப்படும் நெருப்புக்குண்டம். தீக்குழி வலித்தியாந் தீரினும் தீர்தும் (பெருங். மகத. 25, 138). Pit with live charcoals for persons to walk on or to throw themselves into in self-immolation;
Tamil Lexicon
, ''s.'' A pit with coals of fire on which persons walk.
Miron Winslow
tī-k-kuḻi,
n. தீ4 +. [M. tīkkuḻi. ]
Pit with live charcoals for persons to walk on or to throw themselves into in self-immolation;
பிரார்த்தனையின் பொருட்டேனும் உயிர்விடற்பொருட்டேனும் இறங்குவதற்கு அமைக்கப்படும் நெருப்புக்குண்டம். தீக்குழி வலித்தியாந் தீரினும் தீர்தும் (பெருங். மகத. 25, 138).
DSAL