துர்க்குறி
thurkkuri
தீச்சகுனம் , தீநிமித்தம் , கேட்டைக் குறிக்கும் அடையாளம் ; சென்றவிடங்களில் தீமை விளைவிக்கக்கூடிய தீயூழினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீநிமித்தம். 1 Evil omen; bad sign; கேட்டைக் குறிக்கும் அடையாளம். 2. Unfavourable symptom; சென்றவிடங்களில் தீமைவிளைக்கக்கூடிய துரதிருஷ்டமுள்ளவ-ன்-ள். 3. Person of such ill-luck as to bring misfortune wherever he goes;
Tamil Lexicon
, ''s.'' A bad sign, a bad omen.
Miron Winslow
tur-k-kuṟi,
n. துர் +.
1 Evil omen; bad sign;
தீநிமித்தம்.
2. Unfavourable symptom;
கேட்டைக் குறிக்கும் அடையாளம்.
3. Person of such ill-luck as to bring misfortune wherever he goes;
சென்றவிடங்களில் தீமைவிளைக்கக்கூடிய துரதிருஷ்டமுள்ளவ-ன்-ள்.
DSAL