Tamil Dictionary 🔍

தீக்கதி

theekkathi


கொடிய உலகமாகிய நரகம் ; கொடிய விதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கொடிய உலகம்] நரகம். தினையேனுந் தீக்கதிக்கட் செல்லார் (திவ். இயற். 1, 65). 1. Hell, as a world of evil ; கொடிய விதி. Evil fate ;

Tamil Lexicon


tī-k-kati,
n. id. +.
1. Hell, as a world of evil ;
[கொடிய உலகம்] நரகம். தினையேனுந் தீக்கதிக்கட் செல்லார் (திவ். இயற். 1, 65).

Evil fate ;
கொடிய விதி.

DSAL


தீக்கதி - ஒப்புமை - Similar