தீக்குச்சி
theekkuchi
தீ உண்டாக்கும் குச்சி ; தீங்கு விளைவிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீங்குவிளைப்போன். 2. Mischiefmaker; [தீக்குச்சிபோல் தலையில் சிவப்புக்குல்லாவுடையவன்] போலிஸ் சேவகன். Mod. 3. Police constable, as having a red turban like the tip of a match, used in contempt; தேய்த்துத் தீயுண்டாக்கும் மருந்தை நுனியிற்கொண்ட குச்சி. 1. [M. tīkkucci.] Match;
Tamil Lexicon
tiikkucci தீக்குச்சி a match
David W. McAlpin
tī-k-kucci,
n. தீ4+ குற்றி.
1. [M. tīkkucci.] Match;
தேய்த்துத் தீயுண்டாக்கும் மருந்தை நுனியிற்கொண்ட குச்சி.
2. Mischiefmaker;
தீங்குவிளைப்போன்.
3. Police constable, as having a red turban like the tip of a match, used in contempt;
[தீக்குச்சிபோல் தலையில் சிவப்புக்குல்லாவுடையவன்] போலிஸ் சேவகன். Mod.
DSAL