Tamil Dictionary 🔍

தக்கோலம்

thakkoalam


காண்க : வால்மிளகு ; தாம்பூலம் ; சிறுநாவற்பூ ; திப்பிலி ; திருவூறல் என்னும் தேவாரம் பெற்ற ஓர் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Cubeb See வால்மிளகு. . 4. Jaman-plum. See நாவல். (L.) தாம்பூலம். தக்கோலந் தின்று (நாலடி, 43). 2. Betel-leaf and areca-nut; . 3. Ruddy black plum. See சிறுநாவல். (L.) திப்பலி. (W.) 5. Long pepper;

Tamil Lexicon


s. a fragrant drug chewed with betel 2. long pepper, piper cubeba, வால்மிளகு.

J.P. Fabricius Dictionary


, [tkkōlm] ''s.'' Fragrant and pleasant tasted flowers and capsules supposed by Rottler to be from the Calyptranthes Jambalana. 2. A fragrant drug from the shrub, chewed with betel, one of the five aromatics. See வாசனைபண்டம். ''(M. Dic.)'' 3. The சிறுநாவல் flower. 4. Long pepper, Piper cubeba, வால்மிளகு.

Miron Winslow


takkōlam,
n. cf. kakkāla. [K. takkōla.]
1. Cubeb See வால்மிளகு.
.

2. Betel-leaf and areca-nut;
தாம்பூலம். தக்கோலந் தின்று (நாலடி, 43).

3. Ruddy black plum. See சிறுநாவல். (L.)
.

4. Jaman-plum. See நாவல். (L.)
.

5. Long pepper;
திப்பலி. (W.)

DSAL


தக்கோலம் - ஒப்புமை - Similar