தீக்கடைகோல்
theekkataikoal
கடைந்து நெருப்புண்டாக்க உதவும் அரசு அல்லது வன்னிமரத்துச் சிறு கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைந்து நெருப்புண்டாக்க உதவும் அரசு அல்லது வன்னிமரத்துச் சிரு கட்டை. தீக்கடை கோலாலே . . . கையாலே கடைந்து கொண்ட பெரும்பாண்.177, உரை). Fire-drill ;
Tamil Lexicon
, ''s.'' Sticks for produc ing fire by friction. See கடைகோல்.
Miron Winslow
tī-k-kaṭai-kōl,
n. id. +.
Fire-drill ;
கடைந்து நெருப்புண்டாக்க உதவும் அரசு அல்லது வன்னிமரத்துச் சிரு கட்டை. தீக்கடை கோலாலே . . . கையாலே கடைந்து கொண்ட பெரும்பாண்.177, உரை).
DSAL