தீக்கடன்
theekkadan
இறுதிச்சடங்கு ; அக்கினிகாரியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈமக்கிரியை. தீக்கடன் செய் திட்டாரே (இரகு. இந்து.63). 1. Duty of performing the cremation ceremony, as of a son to his parents; . 2. See தீக்கருமம். 3.
Tamil Lexicon
ஈமக்கடன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' (''sometimes'' தீக்கருமம்.) The duties of the son of heir to one deceased, such as cremation and other funeral rites performed with fire.
Miron Winslow
tīk-kaṭaṉ,
n. id. +.
1. Duty of performing the cremation ceremony, as of a son to his parents;
ஈமக்கிரியை. தீக்கடன் செய் திட்டாரே (இரகு. இந்து.63).
2. See தீக்கருமம். 3.
.
DSAL