Tamil Dictionary 🔍

தேனீ

thaenee


தேன் சேர்க்கும் வண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேன்தொகுக்கும் வண்டு. மலைநாட வுய்த் தீட்டுந் தேனீக் கரி (நாலடி, 10). Honey bee, Apis mellifica;

Tamil Lexicon


, ''s.'' A bee, தேன்கூட்டுமீ. ''(c.)''

Miron Winslow


tēṉi,
n. id.
Honey bee, Apis mellifica;
தேன்தொகுக்கும் வண்டு. மலைநாட வுய்த் தீட்டுந் தேனீக் கரி (நாலடி, 10).

DSAL


தேனீ - ஒப்புமை - Similar