Tamil Dictionary 🔍

தீய

theeya


தீமையான ; போலியான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீமையான. 1. Evil, wicked, sinful; போலியான. தீயபக்கமுந் தீயவேதுவும் (மணி. 29, 143). 2. Fallacious;

Tamil Lexicon


tīya,
adj. தீமை.
1. Evil, wicked, sinful;
தீமையான.

2. Fallacious;
போலியான. தீயபக்கமுந் தீயவேதுவும் (மணி. 29, 143).

DSAL


தீய - ஒப்புமை - Similar