Tamil Dictionary 🔍

திவள்

thival


திவளு, I v. t. slacken, relax, bend, துவள். திவளல், v. n. bending, slacken.

J.P. Fabricius Dictionary


, [tivḷ] கிறேன், திவண்டேன், வேன், திவள, ''v. n.'' To slacken, relax, stagger, bend as unable to support a weight, துவள. ''(p.)''

Miron Winslow


tivaḷ-,
2 v. intr.
1. To stagger, bend, as when unable to support a weight; to be supple or yielding;
துவளுதல். திவளவன்னங்க டிருநடை காட்டுவ (கம்பரா. பம்பை.18).

2. To fade, wither;
வாடுதல். அனங்க னெய்யக் குழைந்துதார் திவண்ட தன்றே (சீவக. 2062).

3. To move, as on the ground; to swing;
கிடைந்தசைதல். குண்டலமும் ... மணித்தொத்து நிலந்திவள (சீவக. 3022).

4. To shine;
விளங்குதல். திவளும் வெண்மதிபோல் (திவ். பெரியதி. 2, 7, 1).

5. To sport, as in water;
நீர்முதலியவற்றிலே திளைத்தல். தன்மதந் திவண்ட வண்டு (சீவக. 2313).

-- tr. 1. To touch;
தொடுதல். (பிங்.)

2. To gladden by touch;
தீண்டி யின்புறுத்துதல். திவண்டன ... பூந்தழையே (திருக்கோ. 300, உரை).

DSAL


திவள் - ஒப்புமை - Similar