Tamil Dictionary 🔍

திவளுதல்

thivaluthal


துவளுதல் ; வாடுதல் ; திளைத்தல் ; அசைதல் ; விளங்குதல் ; தொடுதல் ; தீண்டி யின்புறுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திவளுதல் - ஒப்புமை - Similar