Tamil Dictionary 🔍

திரள்

thiral


இயக்கம் நான்கனுள் விரைந்த செலவினையுடைய பாடல். (சிலப். 3, 67, உரை.) 6. Song with quick movement, one of four iyakkam, q.v.; சேனை. (யாழ்.அக.) 4. Army; மிகுதி. (யாழ். அக.) 5.Abundance; குலை. (W.) 3. Cluster, clump, tuft; கூட்டம். எனத்திரள் வந்திழியுஞ் சாரல் (தேவா. 353, 1). 2.Crowd, assembly, multitude, flock, herd, shoal, aggregation; உண்டை. தேசப்பளிங்கின்றிரளே (திருவாச. 4, 103). 1. [M. tiral.] Ball, globe; round mass;

Tamil Lexicon


s. a ball, a globe, உண்டை; 2. a crowd, a multitude, கூட்டம்; 3. a circle; 4. an army, சேனை; 5. adj. much, abundant, மிகுந்த. திரளாய், very much, abundantly, in great numbers. திரள், (திரளான) சனம், வெகுதிரள், a great many people, a multitude.

J.P. Fabricius Dictionary


, [tirḷ] ''s.'' A ball, a globe, உண்டை, 2. A circle, குழியம். 3. ''(c.)'' Cluster, clump, tuft. assembly, multitude, flock, heard, shoal, கூட்டம். 4. Army, சேனை. (சது.) 5. ''adj.'' Much, abundant, மிகுந்த.

Miron Winslow


tiraḷ
n. திரள்-
1. [M. tiral.] Ball, globe; round mass;
உண்டை. தேசப்பளிங்கின்றிரளே (திருவாச. 4, 103).

2.Crowd, assembly, multitude, flock, herd, shoal, aggregation;
கூட்டம். எனத்திரள் வந்திழியுஞ் சாரல் (தேவா. 353, 1).

3. Cluster, clump, tuft;
குலை. (W.)

4. Army;
சேனை. (யாழ்.அக.)

5.Abundance;
மிகுதி. (யாழ். அக.)

6. Song with quick movement, one of four iyakkam, q.v.;
இயக்கம் நான்கனுள் விரைந்த செலவினையுடைய பாடல். (சிலப். 3, 67, உரை.)

tiraḷ-
2. v. intr. [M. tiraḷuka.]
1. To become round, globular;
உருண்டையாதல். தீங்கரும் பீன்ற திரள்கா லுளையலரி (நாலடி, 199).

2. To assemble, congregate, to collect in large numbers;
மிகக்கூடுதல், சனம் திரளுகிறது.

3. To accumulate; to abound;
மிகுதல். அவலு மிசையு நீர்த்திரள் பீண்டி (மதுரைக். 240).

4. To become dense; to grow thick;
இறுகுதல். பால் திரண்டுவிட்டது.

5. To form, as a tumour, a pustule; to swell up, bulge out;
வீங்குதல். புண்கட்டி திருண்டிருக்கிறது. (W.)

6. To mature, as fruits; to grow to full size, as beasts, tubers;
பருத்தல். (W.)

tiraḷ-
2 v. intr. தெருள்-, [M. tiraḷuka.]
To arrive at puberty;
இருதுவாதல்.

DSAL


திரள் - ஒப்புமை - Similar