தெளிவாள்
thelivaal
கூர்வாள். இவ் வவிவேகத்தை யறுக்கைக்குத் தெளிவாளாயிருப்பது ஏற்றச்சுருக்கமறத் தன்னளவிலுண்டான தெளிவு (ரஹஸ்ய. 602). Sharp sword;
Tamil Lexicon
teḷi-vāḷ
n. id.+.
Sharp sword;
கூர்வாள். இவ் வவிவேகத்தை யறுக்கைக்குத் தெளிவாளாயிருப்பது ஏற்றச்சுருக்கமறத் தன்னளவிலுண்டான தெளிவு (ரஹஸ்ய. 602).
DSAL