Tamil Dictionary 🔍

துமிலம்

thumilam


பேராரவாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேராரவாரம். துமிலமெழப் பறைகொட்டி (திவ். பெரியாழ். 3, 8, 3). Din, tumult;

Tamil Lexicon


s. great noise uproar, பேரொலி.

J.P. Fabricius Dictionary


tumilam,
n. tumula.
Din, tumult;
பேராரவாரம். துமிலமெழப் பறைகொட்டி (திவ். பெரியாழ். 3, 8, 3).

DSAL


துமிலம் - ஒப்புமை - Similar