தயிலம்
thayilam
வடித்த மருந்தெண்ணெய் ; எண்ணெய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடித்த மருந்தெண்ணெய். (சூடா.) 1. Ointment, medicated oil, balm; எண்ணெய். தயிலக்கடலின்றலை யுய்த்தார் (கம்பரா. தைலமாட்டு. 75). 2. Oil;
Tamil Lexicon
s. see தைலம், oil, unguent.
J.P. Fabricius Dictionary
எண்ணெய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tayilam] ''s.'' Sesamum oil, எண்ணெய். 2. Fragrant liniment, &c. See தைலம்.
Miron Winslow
tayilam,
n. taila.
1. Ointment, medicated oil, balm;
வடித்த மருந்தெண்ணெய். (சூடா.)
2. Oil;
எண்ணெய். தயிலக்கடலின்றலை யுய்த்தார் (கம்பரா. தைலமாட்டு. 75).
DSAL