Tamil Dictionary 🔍

திலகம்

thilakam


நெற்றிப்பொட்டு ; சிறந்தது ; கட்டளைக் கலித்துறைவகை ; மஞ்சாடிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெற்றிப்பொட்டு. திலலந் தைஇய ... திருநுதல் (நற். 62). 1. Tilka, a small circular mark on forehead; . 4. See திலதக்கலித்துறை. (இலக். அக.) மஞ்சாடிமரம். மரவமு நாகமுந் திலகமு மருதமும் (சிலப். 13, 152). 3. Barbadoes pride; சிறந்தது. திலக நீண்முடித் தேவரும் (சீவக. 246). 2. That which is excellent, eminent; any cherished object;

Tamil Lexicon


திலதம். s. vermilion, செந்தூரம்; 2. a spot or point of sandal and vermilion on the forehead of Saivas, தில கப்பொட்டு; 3. jewel worn by women on the forehead, சுட்டி; 4. excellence, eminence, மேன்மை; 5. a kind of verse, கலித்துறை. அரசர்திலகன், a gem among kings or one greatly distinguished among kings. திலகமிட, திலதமிட, to put a spot on the forehead.

J.P. Fabricius Dictionary


, [tilakam] ''s.'' Vermilion, or red paint, for marking the forehead, சிந்தூரம். 2. A mark or spot on the forehead, by the Saivas, பொட்டு. 3. An ornament for the forehead, நெற்றிச்சுட்டி. ''(c.)'' 4. A tree, as திலம். 5. ''(fig.)'' Excellence, eminence, மேன் மை. W. p. 377. TILAKA. 6. (சது.) The கலித்துறை verse.

Miron Winslow


tilakam,
n. tilaka.
1. Tilka, a small circular mark on forehead;
நெற்றிப்பொட்டு. திலலந் தைஇய ... திருநுதல் (நற். 62).

2. That which is excellent, eminent; any cherished object;
சிறந்தது. திலக நீண்முடித் தேவரும் (சீவக. 246).

3. Barbadoes pride;
மஞ்சாடிமரம். மரவமு நாகமுந் திலகமு மருதமும் (சிலப். 13, 152).

4. See திலதக்கலித்துறை. (இலக். அக.)
.

DSAL


திலகம் - ஒப்புமை - Similar