Tamil Dictionary 🔍

திறவு

thiravu


திறத்தல் ; வாயில் ; வழி ; வெளியிடம் ; உளவு ; காரணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரணம். அதுதனை நேருந் திறவியாது (ஞானவா. மாவலி. 28). 5. Cause, reason; வெளியிடம். திறவிலே கண்டகாட்சியே (திருவாச. 37, 6). 4. Open space; வழி. 3. [T. teravu.] Way; உளவு. Loc. 6. Spying; திறக்கை. (சது.) 1. [T. terapa, K. teṟavu.] Opening, unveiling; வாயில். 2. Gate-way;

Tamil Lexicon


--திறப்பு, ''v. noun.'' An opening, aperture. 2. Way, means, வழி.

Miron Winslow


tiṟavu,
n. திற-.
1. [T. terapa, K. teṟavu.] Opening, unveiling;
திறக்கை. (சது.)

2. Gate-way;
வாயில்.

3. [T. teravu.] Way;
வழி.

4. Open space;
வெளியிடம். திறவிலே கண்டகாட்சியே (திருவாச. 37, 6).

5. Cause, reason;
காரணம். அதுதனை நேருந் திறவியாது (ஞானவா. மாவலி. 28).

6. Spying;
உளவு. Loc.

DSAL


திறவு - ஒப்புமை - Similar