Tamil Dictionary 🔍

திவவு

thivavu


யாழின் தண்டில் நரம்புகளை வலிபெறக்கட்டும் வார்க்கட்டு ; மலைமேல் ஏறும் படிக்கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழ்த்தண்டிலுள்ள நரம்புக்கட்டு. செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் (திருமுரு. 140). 1. Bands of catgut in a yāḻ; மலைமேலேறும் படிக்கட்டு. (w.) 2. Steps cut on the sides of a mountain;

Tamil Lexicon


s. steps made to ascend a mountain, படிக்கட்டு; 2. frets of a guitar, வீணைவலிக்கட்டு.

J.P. Fabricius Dictionary


, [tivvu] ''s.'' Frets of a guitar, or places where the wires are struck with the fingers, வீணைவலிக்கட்டு. 2. Steps made for ascending a mountain, படிக்கட்டு.

Miron Winslow


tivatu,
n.
1. Bands of catgut in a yāḻ;
யாழ்த்தண்டிலுள்ள நரம்புக்கட்டு. செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் (திருமுரு. 140).

2. Steps cut on the sides of a mountain;
மலைமேலேறும் படிக்கட்டு. (w.)

DSAL


திவவு - ஒப்புமை - Similar