Tamil Dictionary 🔍

திறவது

thiravathu


உறுதியானது ; செவ்வையானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவிது. திறவதி னாடி (தொல். பொ. 521). 1. That which is proper; that which is complete; உறுதியானது. திற வதிற் றீர்ந்த பொருள் (திரிகடு. 72). 2. That which is certain, permanent;

Tamil Lexicon


tiṟavatu,
n. திறம்2.
1. That which is proper; that which is complete;
செவிது. திறவதி னாடி (தொல். பொ. 521).

2. That which is certain, permanent;
உறுதியானது. திற வதிற் றீர்ந்த பொருள் (திரிகடு. 72).

DSAL


திறவது - ஒப்புமை - Similar