Tamil Dictionary 🔍

தணிவு

thanivu


குறைகை ; வணக்கம் ; சாந்தம் ; நீர் வற்றுகை ; இழிவு ; தாழ்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்வற்றுகை. தணிவருங் கயத்துப் பூத்த (சீவக.1582). 4. Becoming dry; தாழ்வு. Loc. 6. Lowness, as of height, price ; வணக்கம். தணிவளிக்கி னுயர்வளிக்கும் (காஞ்சிப்பு.கழுவா.307). 3. Reverence; worship; submission; சாந்தம். கடலிற்றணி வெய்தி (கமப்ரா.நகர்நீ.141). 2. Calmness, mildness, coolness, softness; குறைகை. தணிவில் வெம்பசி (மணி.17, 73). 1. Abatement, modification, mitiagation, alleviation, diminution; இழிவு. (W.) 5. Inferiority in quality or performance;

Tamil Lexicon


, ''v. noun.'' Abatement, molli fication, mitigation, alleviation, dimi nution, தணிப்பு. 2. Calmness, submis sion, mildness, coolness, softness, சாந்தம், 3. Inferior in quality or performance, குறைவு. 4. Lowness as to height, கீழ்மை. அவனுக்கிவன்வேலையிலேதணிவு. This one is inferior to the other in work. ''[prov.]''

Miron Winslow


taṇivu,
n. தணி1-.
1. Abatement, modification, mitiagation, alleviation, diminution;
குறைகை. தணிவில் வெம்பசி (மணி.17, 73).

2. Calmness, mildness, coolness, softness;
சாந்தம். கடலிற்றணி வெய்தி (கமப்ரா.நகர்நீ.141).

3. Reverence; worship; submission;
வணக்கம். தணிவளிக்கி னுயர்வளிக்கும் (காஞ்சிப்பு.கழுவா.307).

4. Becoming dry;
நீர்வற்றுகை. தணிவருங் கயத்துப் பூத்த (சீவக.1582).

5. Inferiority in quality or performance;
இழிவு. (W.)

6. Lowness, as of height, price ;
தாழ்வு. Loc.

DSAL


தணிவு - ஒப்புமை - Similar