திரையல்
thiraiyal
சுருங்கல் ; வெற்றிலை ; வெற்றிலைச் சுருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருங்குகை. 1. Wrinkling; வெற்றிலை. (சூடா.) 2. Betel; வெற்றிலைச் சுருள். திரையலோ டடைக்கா யீத்த (சிலப். 16, 55). 3. Roll of betel prepared for chewing; . See திரையன். சேரல் என்றது ... திரையல் இளவல் என்றாற்போல்வதோர் லகரவீற்றுப் பெயர்ச்சொல் (சிலப். பதி. 1, 2, உரை).
Tamil Lexicon
s. betel leaf or plant. வெற்றிலை; 2. v. n. of திரை II.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Wrinkling, சுருங் கல்.
Miron Winslow
tiraiyal,
n. திரை1-.
1. Wrinkling;
சுருங்குகை.
2. Betel;
வெற்றிலை. (சூடா.)
3. Roll of betel prepared for chewing;
வெற்றிலைச் சுருள். திரையலோ டடைக்கா யீத்த (சிலப். 16, 55).
tiraiyal,
n. திரை4.
See திரையன். சேரல் என்றது ... திரையல் இளவல் என்றாற்போல்வதோர் லகரவீற்றுப் பெயர்ச்சொல் (சிலப். பதி. 1, 2, உரை).
.
DSAL