Tamil Dictionary 🔍

திரை

thirai


அலை ; ஆறு ; பூமி ; கடல் ; ஏழு என்னும் குழூஉக்குறி ; திரைச்சீலை ; தோற்சுருக்கம் ; வெற்றிலை ; வெற்றிலைச் சுருள் ; வைக்கோற் புரி ; பஞ்சுச்சுருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடற்றோலின் சுருங்கல். நரைதிரையொன் றில்லாத நான் முகனே (கம்பரா. சூர்ப்ப. 124). 1. Wrinkle, as in the skin through age; திரைச்சீலை. உருவுதிரையாகப் பொருமுக வெழினியும் (சிலப். 3, 109, உரை). 2. Curtain, as rolled up; அலை. தெண்கட லழுவத்துத் திரை நீக்கா வெழுதரூஉம் (கலித். 121). 3. Wave, billow, ripple; நதி. திரையுலா முடியினர் (தேவா. 912, 7). 4. River, brook; கடல். திரைவள ரிப்பி (சீவக. 2645). 5. Sea. ஏழென்னுங் குமூஉக்குறி. (E. T. ii, 96.) 6. Seven, a slan them; வெற்றிலைச்சுருள். கப்புரப் பசுந்திரை (சீவக. 197). 7. Roll of betel leaves; வெற்றிலை. இளிந்த காய் கமழ்திரை வாசம் (சீவக. 1479). 8. Betel; வைக்கோற்புரி. (w.) 9. Roll of twisted straw; பஞ்சுச்சுருள். (w.) 10. Roll of cotton prepared for spinning; பூமி. (அக. நி.) Earth;

Tamil Lexicon


s. a wave, billow, அலை, 2. wrinkles of the skin formed by old age, உடற்றிரை; 3. a roll or twist of straw; 4. the sea, கடல்; 6. a river, ஆறு; 7. (Sans.) a curtain, திரைச்சீலை. திரை கடலோடியுந் திரவியந்தேடு, amass riches even by voyages on the tossing sea. திரை அடிக்க, to beat as waves on the shore. திரைகட்ட, -போட, to put up or hang up a curtain. திரைதிரையாய், wave upon waves. திரைவிழ, to become wrinkled by age, திரைவிட. நரைதிரையுள்ளவன், நரைத்துத் திரைந் தவன், one who is grey and wrinkled.

J.P. Fabricius Dictionary


, [tirai] ''s.'' Wrinkle in the skin by age, உடற்றிரை. 2. A rope or twist of straw, வைக்கோற்புரி. ''(c.)'' 3. A roll of cotton prepar ed for spinning, கொட்டைப்பஞ்சு. 4. Wave, billow, surge, breaker, ripple, அலை. 5. Sea, கடல். 6. River, brook, ஆறு; [''ex'' திரை, ''v.''] திரைக்கடலோடியுந்திரவியந்தேடு. Obtain rich es even by going on the tossing sea. நரைதிரையில்லை, நமனும்அங்கில்லை. There is no wrinkle nor gray hair, no death--said of some ascetics called சித்தர், who are supposed to have found the elixir of im mortality.

Miron Winslow


tirai,
n. திரை1-. [T. tera, K. tere.]
1. Wrinkle, as in the skin through age;
உடற்றோலின் சுருங்கல். நரைதிரையொன் றில்லாத நான் முகனே (கம்பரா. சூர்ப்ப. 124).

2. Curtain, as rolled up;
திரைச்சீலை. உருவுதிரையாகப் பொருமுக வெழினியும் (சிலப். 3, 109, உரை).

3. Wave, billow, ripple;
அலை. தெண்கட லழுவத்துத் திரை நீக்கா வெழுதரூஉம் (கலித். 121).

4. River, brook;
நதி. திரையுலா முடியினர் (தேவா. 912, 7).

5. Sea.
கடல். திரைவள ரிப்பி (சீவக. 2645).

6. Seven, a slan them;
ஏழென்னுங் குமூஉக்குறி. (E. T. ii, 96.)

7. Roll of betel leaves;
வெற்றிலைச்சுருள். கப்புரப் பசுந்திரை (சீவக. 197).

8. Betel;
வெற்றிலை. இளிந்த காய் கமழ்திரை வாசம் (சீவக. 1479).

9. Roll of twisted straw;
வைக்கோற்புரி. (w.)

10. Roll of cotton prepared for spinning;
பஞ்சுச்சுருள். (w.)

tirai
n. of. sthirā. [K. tire.]
Earth;
பூமி. (அக. நி.)

DSAL


திரை - ஒப்புமை - Similar