திரணை
thiranai
உருண்டை ; மாலைவகை ; வைக்கோற்புரிக் கற்றை ; திண்ணை ; கட்டட எழுதக வேலை ; கொத்துக்கரண்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுதக வேலைக்குதவுங் கொத்துக்கரண்டி. Loc. Mason's trowel for cornice work; திண்ணை. Tinn. 5. pial; வைக்கோற்புரிக்கற்றை. (w.) 4. Wisp of straw put under a load on a bullock's back; கட்டட எழுதகவேலை. (w.) 3. Chaplet, cornice, coping; மாலைவகை. ஒட்டிய திரணையோடு (சிலப். 22, 43). 2, A kind of garland; உருண்டை. 1. Ball, anything globular;
Tamil Lexicon
s. (திரளு) a ball, anything twisted and made round, உருண்டை; 2. a chaplet or fillet of a pillar cornice, any globular work in architecture, திரண்டது; 3. a wisp of straw laid under the burden of a bullock.
J.P. Fabricius Dictionary
, [tirṇai] ''s.'' Ball, any thing globular, உருண்டை. 2. A chaplet, fillet, pillar, cor nice, or any globular of cylindrical work in turnery or architecture, &c., திரண்டது. 3. A wisp of straw put under the load of a bullock, வைக்கோற்றிரணை. ''(c.)'' [''ex'' திரள்.]
Miron Winslow
tiraṇai,
n. திரள்-.
1. Ball, anything globular;
உருண்டை.
2, A kind of garland;
மாலைவகை. ஒட்டிய திரணையோடு (சிலப். 22, 43).
3. Chaplet, cornice, coping;
கட்டட எழுதகவேலை. (w.)
4. Wisp of straw put under a load on a bullock's back;
வைக்கோற்புரிக்கற்றை. (w.)
5. pial;
திண்ணை. Tinn.
tiraṇai,
n. id.
Mason's trowel for cornice work;
எழுதக வேலைக்குதவுங் கொத்துக்கரண்டி. Loc.
DSAL