Tamil Dictionary 🔍

தரை

tharai


பூமி ; நிலம் ; ஆணித்தலை ; நரம்பு ; சூற்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆணித்தலை. (w.) Head of a nail, of a rivet; பூமி. தரையொடு திரிதல நலிதரு ... சலதரன் (தேவா. 568, 2). 1. The earth; நிலம். தரையில் விழுந்து பணிந்தனர் (கோயிற்பு. பதஞ்ச. 43). 2. Soil, land, ground;

Tamil Lexicon


s. (in combination தரா), the earth, பூமி; 2. soil, land, ground நிலம். தராதலம், the earth, the nether world. தரைமட்டமாக்க, தரையோடு தரை யாய்ப் பண்ண, to level (a building etc.) with the ground.

J.P. Fabricius Dictionary


tare தரெ floor

David W. McAlpin


, [trai] ''s.'' Head of a nail, ஆணித்தலை.

Miron Winslow


tarai,
n. தரை-.
Head of a nail, of a rivet;
ஆணித்தலை. (w.)

tarai,
n. dharā.
1. The earth;
பூமி. தரையொடு திரிதல நலிதரு ... சலதரன் (தேவா. 568, 2).

2. Soil, land, ground;
நிலம். தரையில் விழுந்து பணிந்தனர் (கோயிற்பு. பதஞ்ச. 43).

DSAL


தரை - ஒப்புமை - Similar