Tamil Dictionary 🔍

திரளை

thiralai


கட்டி ; நூலுருண்டை ; கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலின் உருண்டை. (W.) 2. Skein of thread; கூட்டம். Loc. 3. Assemblage; கட்டி. சோறுதண் டயிரி னாற்றிரனை மிடற்றிடை நெருக்குவார் (திவ். பெரியதி. 2, 1,7). 1. A solid round object, as a ball of rice;

Tamil Lexicon


s. a round lump, a ball, திரணை; 2. a ball of thread.

J.P. Fabricius Dictionary


, [tirḷai] ''v. noun.'' Roundness, a ball, a concretion, உருண்டை. 2. A skein or ball of thread, நூலுண்டை. ''(c.)''

Miron Winslow


tiraḻai
n. திரள்-[K. terale.]
1. A solid round object, as a ball of rice;
கட்டி. சோறுதண் டயிரி னாற்றிரனை மிடற்றிடை நெருக்குவார் (திவ். பெரியதி. 2, 1,7).

2. Skein of thread;
நூலின் உருண்டை. (W.)

3. Assemblage;
கூட்டம். Loc.

DSAL


திரளை - ஒப்புமை - Similar