Tamil Dictionary 🔍

திருவோணம்

thiruvonam


இருபத்தேழு நாள்களுள் இருபத்திரண்டாவது நாள் ; திருவோணத் திருவிழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருபத்திரண்டாவது நட்சத்திரம். நீ பிறந்த திருவோணம் (திவ். பெரியாழ். 2, 4, 2). The 22nd nakṣatra, constellation of Aquila in makara-rāci;

Tamil Lexicon


ஒருநாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The twenty-second lunar asterism, containing three stars in the neck of the eagle, ஓணம்.

Miron Winslow


tiru-v-ōṇam,
n. id. + šrōṇā.
The 22nd nakṣatra, constellation of Aquila in makara-rāci;
இருபத்திரண்டாவது நட்சத்திரம். நீ பிறந்த திருவோணம் (திவ். பெரியாழ். 2, 4, 2).

DSAL


திருவோணம் - ஒப்புமை - Similar